fbpx
New

யாழ். நீர்வேலி மேற்கு, நீர்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமணி விநாயகமூர்த்தி அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – இராசம்மா தம்பதியினரின் மருமகளும்,விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,சசிகலா (பிரான்ஸ்), தீபகலா (ஹொலண்ட்), குசந்தி (யமுனா – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சிவதாஸ் (பிரான்ஸ்), பத்மரஞ்சன் (ஹொலண்ட்), சிவசங்கர் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியும்,அருண், அகில், அருந்தினா, திவ்வியா, தீனு, சயேஷ், லூப்னா ஆகியோரின் பேர்த்தியும்,லியானாவின் பூட்டியும்,காலஞ்சென்ற கந்தசாமி, புஸ்பராணி ஆகியோரின் சகோதரியும்,பராசக்தியின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...