யாழ். உடுப்பிட்டி கும்பவாழியைப் பிறப்பிடமாகவும் கட்டுவன், சண்டிலிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிரமாகவும் கொண்ட திருமதி. இராசநாயகம் பரமேஸ்வரி அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று சண்டிலிப்பாயில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசநாயகம் (துர்க்கா மரக்காலை – சண்டிலிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும், இராசலிங்கத்தின் பாசமிகு தாயாரும்,சாந்தரூபியின் பாசமிகு மாமியாரும்,வைஷ்ணவி, ஸ்ரீரமணன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,ஆதிராவின் அன்பு பூட்டியும்,காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, தங்கவேலாயுதம், சிவபாதசுந்தரம் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 3, 2025
- Time of Funeral: 03-04-2025 at 10.00 AM
- Location of Remains: Sasi Mill Lane, Chandilippoi
- Funeral Location: Hindu cemetery after the funeral prayers.
Leave a message for your friend or loved one...