யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை ஓவசியர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சின்னத்தங்கம் அவர்கள் 21-09-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி, ஜெயபவான் (சுவிஸ்), தயாளினி (சுவிஸ்), ரஞ்சினி (சுவிஸ்), சுகந்தினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆனந்தராசா (பிரதேசசபை வலி வடக்கு), சசிச்செல்வி (சுவிஸ்), ஞானவேல் (சுவிஸ்), கேதீஸ்வரன் (சுவிஸ்), பரமேஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுமிதன் (இலங்கை), ஜெனிஷா, ஜானுசன், ஜெருஷா, கீர்த்தனா, கீர்த்திகா, தனுசன், மதுசன், ஷாலினி, றவீனா (சுவிஸ்), சைனிகா, தரணிகா(ஜேர்மனி), கணேசகுமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஷ்விதா அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமேஸ்வரி மற்றும் முருகையா, மல்லிகாதேவி, துரை (லண்டன்), புவனேஸ்வரி, அண்ணாத்துரை (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...