Popular

யாழ். வேலணை வடக்கு கண்ணா ஓடையைப் பிறப்பிடமாகவும், பெர்ணாந்து வீதி, கிராண்ட்பாஸ், கொழும்பு – 14 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசதுரை புனிதவதி அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீபன், பிரதீபா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கிஷாந்தனின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *