fbpx

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி-Aachen னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராதிகா கனகராஜா அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்லையா-ஜோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,கனகராஜா (செல்வராசா) அவர்களின் அன்பு மனைவியும்,நோசிகா, நிரோஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிசோகுமார், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அனிஷா, சஹானா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,செல்வரஞ்சித் (பிரான்ஸ்), செல்வகுமார் (பிரான்ஸ்), புவிராஜா (டென்மார்க்), ரவீந்திரன் (ஜேர்மனி), ரத்னவேல் (கனடா) ஆகியோரின் அன்புச்  சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 25, 2024
  • Time of Funeral: 25-11-2024 from 10:00 AM to 12:00 PM
  • Funeral Location: Stadt Aachen Friedhof Hùls (Wilmersdorfer Str.50,52068 Aachen, Germany).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...