யாழ். காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் நல்மணி அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா்.அன்னார், தவராஜன் (வலந்தலை இலவசக்கல்வி நிலைய இயக்குனர்) அவர்களின் தாயாா் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...