மட்டக்களப்பு தேற்றாத்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் தில்லைநாயகம் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை – பார்ப்பதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாயகம் (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னாரின் பூதவுடல் மட்டக்களப்பு 56/2, கோவிந்தன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் 05-02-2024 திங்கட்கிழமை அன்று அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று ஈமக்கிரியைகள் நடைபெற்று. பிற்பகல் 03.00 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.தொடர்புகளுக்கு:+94 77 976 8442
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 6, 2024
- Time the Cortege Leaves: 6th February 2024 at 3:00pm
- Location of Remains: 56/2, Govindan Road, Batticaloa,
- Funeral Location: Kalliangadu Cemetery, Batticaloa
Leave a message for your friend or loved one...