யாழ். காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் தில்லையம்மா அவர்கள் 22-04 2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் – சிவகாமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், சுப்பர் சின்னம்மா அவர்களின் அன்பு மருமகளும்,இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,சரோஜா தேவி (இலங்கை), பகீரதன் (பிரான்ஸ்), குணமாலா(இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற காந்தசீலன், அம்பிகா (பிரான்ஸ்), கணேஷமூர்த்தி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அனுஷன், கயேந்தினி, அனுஷியா, கவினாத், ருக்‌ஷன், கம்சாகினி, நவயீவன், அனுஷன், கலைச்செல்வன், பிரகாஷ், ஆகாஷ், லக்‌ஷியா ஆகியோரின் பேத்தியாரும்,காலஞ்சென்றவரகளான அருணாச்சலம், கந்தசாமி மற்றும் இராசலக்சுமி (லண்டன்), சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...