யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினேஸ்வரி சுதந்திரதாஸ் அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விவேகானந்தன் – ராஜரத்தினம் அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரத்தினம் – கண்மணி தம்பதியினரின் அன்புமருமகளும்,சுதந்திரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,குமரனின் பாசமிக்க தாயாரும், சோஹியின் (Zoe) அன்பு மாமியாரும்,லானா (Lahna) வின் பேத்தியும்,காலஞ்சென்ற ஆழிக்குமரன் ஆனந்தன், ரஞ்சிமலர் (ஐக்கிய அமெரிக்கா), கலாநிதி. நித்தியானந்தன் (ரஞ்சன் – பிரித்தானியா), காலஞ்சென்ற ரங்கமணி, ரூபமணி (ரூபா) மற்றும் சிவானந்தன் (பாபு – ஜேர்மனி), ரவீந்திர ஆனந்தன் (ரவி – பிரித்தானியா), கருணானந்தன் (கண்ணன் – பிரித்தானியா), கோகிலா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சசிந்திரகுமார் (சசி), ஜெயதாஸ் (ரவி) மற்றும் ஸ்ரீமுருகன் (ஸ்ரீ – பிரித்தானியா), சசிகலாதேவி (கலா – இலங்கை), செல்வராணி (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
