fbpx
Popular

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு நங்கநல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்னசிங்கம் சரஸ்வதி அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கிரிஷாந்தி , பைரவன், வையவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணிதேவி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி  ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
கிரிஷாந்தி – மகள் : +91 984 050 9641பைரவன் – மகன் : +44 750 755 3459வையவன் – மகன் : +44 740 150 6605தவமணிதேவி – சகோதரி : +94 77 891 0474

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...