Popular

யாழ். உண்டுவத்தை,அல்வாயைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பு, உண்டு அவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரவீந்திரன் மங்களபூபதி அம்மா  அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார். கனகசபை – இரத்தினம் தம்பதியினரின் பாசமிகுமகளும், கிருஷ்ணபிள்ளை – இராசதேவி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற இரவீந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,ஜெயந்தி (சுவீடன்), பாஸ்கரன் (இலண்டன்), சுதாகரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யோகராசா (சுவீடன்), நித்தியகலா (இலண்டன்), அனுஷாந்தி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,காருஜன், அவிஸ்னா (சுவீடன்) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,திவ்யா, சோபியா, அஸ்மியா, ஆரபி (இலண்டன்) ஆகியோரின் அப்பம்மாவும்,கோபாலகிருஷ்ணன், கனகாம்பிகை, காலஞ்சென்ற துரைச்சாமி, ஈஸ்வரி, கலாராணி, தங்கராஜா, தபேந்திராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *