Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Ajax – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரவிலோற்சனி உதயவர்மன் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குணரத்தினம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், துரைராஜா – விமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,உதயவர்மன் அவர்களின் பாசமிகு மனைவியும்,ராகவி, ராகுலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரவிலோற்சனன், ரகுலோற்சனி, ரகுலோற்சனன், ராஜ்லோற்சனன், ராஜ்லோஷனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரோகினி, ஞானலதா, உதயசங்கர், யோகரஞ்சினி, ரவிச்சந்திரன், சாந்தி, மோகனா, சாமுவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,புவனேசன், மைதிலி ஆகியோரின் பாசமிகு சகலியும்,சரண்யா, ஜோதிகா, ரிதிக்கா, இயலினி, நிரோஷன், பிரதீப், விதுஷன், விகாஷன், யதுஷன் ஆகியோரின் அன்பு அத்தையும்,நரேன், சுரேன், சுருதி, நிரா, சேரா, சமீரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 30, 2025
  • Time of Funeral: September 30, 2025 from 11:00 AM to 3:15 PM
  • Time the Cortege Leaves: September 30, 2025 at 4:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *