fbpx
New

யாழ். பொலிகண்டி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றிற்ரா ஜாவீஸ் ஜேசுதாசன் அவர்கள் கடந்த 21-01-2025 செவ்வாய்கிழமை விண்ணுலகம் அடைந்தார்.காலஞ்சென்ற ஜேசுதாஸ் – ஞானம்மா தம்பதியினரின் அன்பு மகளும், மத்தியாஸ் – திரேசா தம்பதியினரின் அன்பு மருமகளும்,மத்தியா ஆ ஜெனறல் (விஸ்கின்) அவர்களின் அன்பு மனைவியும்,சில்வியா, சிந்தியா, ரம்மியா, ஸ்ரெபானியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராஜ்குமார் (பாபு), கனிஸ்ரன், நெல்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,மேரிகிறேற்றா, சென்றொபேட், லெனின்குமார், சிமியோன்ராஜ், மேரிஸ்ரெலா, மாலினி விக்டோறியா ஆகியோரின் அன்பு சகோதரியும்,பிரான்சிஸ்கம்மா, அன்ரன்செல்வராஜா, எலிசபெத், சந்தானநாயகி, ஆரோக்கியராணி, எட்விஸ்ரூபி, செல்வமனோகரி, யோன்றொபேட்வின்சன், விஜயமனோகரன், றொபேட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ராயனின் பாசமிகு அம்மம்மாவும்  ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 1, 2025
  • Time of Funeral: 31-01-2025 from 4:00 - 9:00 pm and Saturday 01-02-2025 from 9:00 - 12:00 am
  • Location of Remains: (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7 , Aeterna Funeral Complex)
  • Funeral Location: cemetery Notre-Dame-de-I'Espérance se trouve au 1759 Antoine daimas, Laval, H7Y, 2A8.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...