கொழும்பைச் சேர்ந்த திருமதி. ரேவதி ராஜரத்தினம் அவர்கள் 12-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம்-முனியம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், விஜயரட்ணம்-மகேஷ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,ராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,அபிராமியின் அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 14-11-2024 வியாழக்கிழமை அன்று Superme Funeral Parlour (2 Elvitigala Mawatha, Borella, Colombo-08) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 551 7716
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 14, 2024
- Time of Funeral: 14th November 2024 at 3:00pm
- Location of Remains: Superme Funeral Parlour (2 Elvitigala Mawatha, Borella, Colombo-08)
Leave a message for your friend or loved one...