Popular

யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், சிறிது காலம் கனடாவில் குடும்பத்துடன் வாழ்ந்து  வந்தவருமான திருமதி. ரேவதி சிறிதரன் அவர்கள் 16-11-2024 சனிக்கிழமை அன்று  கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.   அன்னார், காலஞ்சென்ற முருகேசு- சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பூலோகம்- சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும், சிறீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,திவாகரன் (கனடா), திபோதனன் (கனடா), கோபிதன் ஆகியோரின்  அன்புத் தாயாரும்,தனுசிகா, துவாரகா ஆகியோரின் மாமியாரும், லீலாவதி, கனகரட்ணம், விஜயன், ரங்கன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *