யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றீற்றம்மா ஆத்தர் அவர்கள் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் அந்தோனிப்பிள்ளை – மரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கபிரியேல் ஆத்தர் அவர்களின் அன்பு மனைவியும்,அன்ரோ யூஜின் (சிந்தியா), றெஜினா (சித்திரா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,போல் (ராஜன்), ஜோண்ஸ் கெனத் (நிகால்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான அருள்பிரகாசம், வரப்பிரகாசம் (டேவிற்), ஞானப்பிரகாசம் (மரியதாஸ்), திரேசா (பேவி) மற்றும் நற்கருணைப்பிரகாசம் (நேசா), பிரான்சிஸ்பிரகாசம் (விமலன்), பிரகாசராஜா (சேவியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான றூபி, றெஜினோல்ட் மற்றும் றீற்றா, மேரி மாகிரற் புஸ்பம், சுகந்தா, விஜி, ஜோய் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 22, 2025
- Time of Funeral: January 21, 2025 from 5:00 PM - 9:00 PM and Wednesday, January 22, 2025 from 8:00 AM - 9:15 AM
- Time the Cortege Leaves: Mass celebrated at 9:45 AM followed by a 11:30 AM interment
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada).
Leave a message for your friend or loved one...