யாழ். மல்லாகம் நீதிமன்ற வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றொபேட் மேரி நிர்மலா அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணர் – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற ஜோன் செல்லையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,றொபேட் (பப்பா) அவர்களின் பாசமிகு மனைவியும்,ஜெராட், ஜோண்ஸ்ரீபன் (மோகன்), தயாபரி, ஜெயகௌரி, துவாரகா, ஏமி, ரொனி, சீவ்டன் ஆகியோரின் அன்புத் தாயும்,சியாமளா, றோஸ்மாலா, அருள்சீலன், எட்பேட்பொன்பீலீயஸ், தேவராசா, ஜெயதாஸ், ஜெயபாரதி, பியாட்றிஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற நல்லதம்பி, பொன்னையா தெய்வேந்திரம் (தேவர்), இரத்தினம் தங்கப்பிள்ளை, சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற எட்வேட், விக்ரர், சாளட், லோறன்ஸ், காலஞ்சென்ற ஆதர், இன்பராணி, டொறத்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 21, 2025
- Time of Funeral: 21-03-2025 at 11.00 am (St. Michael's Church, Urumpirai,)
- Funeral Location: St. Michael's Cemetery.
Leave a message for your friend or loved one...