Popular

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா –  மொன்றியல் West Island ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரோகினி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம் – தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகநாதன் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,உமா, அர்ஜீன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரோஷன், ஜேசன், கவின், அர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும், ரஞ்சினி நடராஜா (இலங்கை), ரஞ்சன் (இலங்கை), காலஞ்சென்ற ரட்னேஸ்வரன், ரஞ்சித் (ஜேர்மனி), ரமேஷ் (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 1, 2025
  • Time of Funeral: 01-06-2025 from 10:00 AM to 12:00 PM
  • Time the Cortege Leaves: 01-06-2025 at 12:00 PM
  • Location of Remains: Rideau Funeral Home (75 Soul, Sources, DDO,QC, H9B 2A6)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *