யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், Whitchurch-Stouffville – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணி சதாசிவம் அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தாமோதரம்பிள்ளை – பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலாயுதர் சிற்றம்பலம் – காலஞ்சென்றவர்களான சீதை, அன்னம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிற்றம்பலம் சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,தட்ஷாயினி (கனடா), நந்தினி (அவுஸ்திரேலியா), வைதேகி (கனடா), மயூரன் (கனடா), சுகந்தினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கேதீஸ்வரன், சிவகாந்தன், வாகீஷன், கிறிஷ்னி, தினேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சுப்பையா, சிவக்கொழுந்து, தேவஞானி (தெய்வானை) நாகலிங்கம், கனகசுந்தரம் (சிவசாமி) மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 14, 2025
- Time of Funeral: May 13, 2025 from 5:00 PM - 9:00 PM , May 14, 2025 from 11:30 AM - 1:30PM
- Time the Cortege Leaves: May 14, 2025 from 3:30pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
