fbpx

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணி சிவநாதன் அவர்கள் 11-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்-சிவகொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,கங்காதரன் (கனடா), சிவரூபதரன் (கனடா), கிருபாதரன் (குஞ்சன்-கனடா), கீதாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாலாமணி (இலண்டன்), செல்லத்தம்பி (திருகோணமலை), தவராணி (வல்வெட்டி), காலஞ்சென்றவர்களான தலைவாழசிங்கம், துரைராசா, சுந்தரலிங்கம், ரங்கநாதன், ஈஸ்வரபாதம், தியாகராசா ஆகியோரின் அன்பு சகோதரியும்,பழணியம்மா, மகேந்திரன், அனுஷியா, தங்கேஸ்வரி, வசந்தமலர், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற மகேஸ்வரி, பாக்கியலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...