Popular

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணிதேவி நல்லநாதன் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – பாக்கியம் தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற நல்லநாதன் அவர்களின் துணைவியாரும்,காலஞ்சென்றவர்களான கோணேசலிங்கம், மகாலிங்கம் மற்றும் சத்தியபாமா, மகேந்திராதேவி ஆகியோரின் சகோதரியும்,பாக்கியலோஜினி, சசிகலா, நந்தகுமார், நளாயினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிறீதரன், மோகனராசா, தயாளகுணநாதன் ஆகியோரின் மாமியாரும்,ஸ்டீஷன், சிமந்தா, திவ்யா, தனிக்கா, ஜெனட், மார்வின், ஜோசுவா, சுருதினி, லக்ஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,றுக்காயா, வீடோன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 1, 2025
  • Time of Funeral: 01-05-2025 from 7:00 am
  • Time the Cortege Leaves: 01-05-2025 from 11:00 am
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *