New

யாழ் மாதகல் வில்வளையை (மாதங்கடவை) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சங்கரப்பிள்ளை கற்பகம் இன்று 04-03-2026ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 05-03-2026ம் திகதி வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 5, 2026
  • Time of Funeral: 05-03-2026 at 10:00 am
  • Location of Remains: Jaffna Matakal Vilawala (Mathangadavai).
  • Funeral Location: Matakal Bodhi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *