யாழ் கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சங்கரநமசிவாயகம் தையல்நாயகி அவர்கள் கடந்த 21-01-20223ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சங்கரநமசிவாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராஜி (சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தி (சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
சாய்ராஜ் (சுவிஸ்),சாய்நாத் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 25-01-2023ம் திகதி புதன்கிழமை கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு அருகிலுள்ள இன்பம் மலர்ச்சாலையில் முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக நண்பகல் 12.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 25th January 2023 at 10:00am
- Time the Cortege Leaves: 25th January 2023 at 12:00noon
- Location of Remains: Inbam Flower Hall
- Funeral Location: Kombayan Sand Hindu Cemetery
Leave a message for your friend or loved one...