யாழ். கோப்பாய் மத்தி, கோப்பாயில் வசித்த திருமதி. சண்முகம் சரஸ்வதி அவர்கள் 19-1-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-01-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Overview
- Funeral Status: Completed
