Popular

திருகோணமலையை சேர்ந்த திருமதி. சாந்தாதேவி சூரியமூர்த்தி அவர்கள் 12-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இந்தியாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா – லீலாவதி தம்பதியினரின் அருமை மகளும், பொியபோடி – காளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், 
திருகோணமலை முன்னாள் நகரபிதா காலஞ்சென்ற சூரியமூர்த்தி அவர்களின் அன்புத் துணைவியாரும்,
திருமதி சூரியபிரபா ஶ்ரீகஜன் (முன்னாள் சக்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்), திருமதி. சூர்யபிரதீபா வாசவன் (விரிவுரையாளர் பல்கலைக்கழக கல்லூரி-யாழ்ப்பாணம்), சூரியபிரசாந்த (Technician at Simple Air – அவுஸ்திரேலியா), சூர்யபிருந்தா (பெஷன் டிசைனர் – இந்தியா), சூர்யபிரதாப் (திரைப்பட இயக்குநர் – இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஶ்ரீகஜன் (ஆசிரியார் – வீரகேசரி), வாசவன் (சித்த வைத்தியர்), நாகசுகந்தி (மருத்துவ ஆய்வாளர் – அவுஸ்திரேலியா), Dr. விஜயகுமார் (இயற்கை வைத்தியர் – இந்தியா), ரெக்னி (பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அவினாஷ்வரன், அக்‌ஷரா, சார்கேஷ், ஹம்சத்வனி, மைத்ரேயி, மிர்னாலி, ஓம்கார், வித்யார்தினி, ஹாசினி, ரக்‌ஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...