fbpx
Popular

யாழ். உரும்பிராய் இந்துக்கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமார் கலானி அவர்கள் 03-09-2022 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான லோகநாதன் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராசா சாந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
கலைநாதன், சாமினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாமினி, விமலேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காயத்திரி, சிந்துஜன் ஆகியோரின் அன்பு மாமியும்,
வினோஜன், லக்ஸிகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
யோகலட்சுமி, சற்குணலிங்கம், இந்திராதேவி, சந்திராதேவி, சிந்தாதேவி, ஜெயக்குமார், அஞ்சலிதேவி, நிரஞ்சாதேவி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
முகவரி:-
 
கரந்தன் வீதி,
நீர்வேலி தெற்கு,
நீர்வ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 09-09-2022 at 02:00 PM
  • Location of Remains: Karandan Road, Neerveli South, Water fence. Jaffna
  • Funeral Location: Neerveli Siyakad Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...