fbpx

பதுளை-நாரங்கலையைப் பிறப்பிடமாகவும், காக்கைதீவு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி கந்தையா அவர்கள் 29-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி கந்தையா சேர்வை அவர்களின் அன்பு மனைவியும்,யோகநாதன் (SKM-வெலசர), ரவீந்திரன் (SKM-நாராயன்பிட்டிய), சந்திரா, வசந்தமலர் ஆகியோரின் தாயாரும்,அருந்ததி, சுசானி, பாலக்கிருஷ்ணன் ஆகியோரின் மாமியாரும்,கிஷோக்காந், தர்ஷிக்காந், ஶ்ரீ அஜய்காந், கீத்தமலர், கிங்ஷர், பிரசாந்தி, பிரசன்னா, பிரியங்கா, நதுஷா, கிர்திக் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,அனிவர்த், அஷ்மிதா, சிதுஜா, சோவீக்வர்ஜன், விவிட்ஷா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 1, 2024
  • Time of Funeral: 01-12-2024 at 1.00 pm
  • Location of Remains: 65/309, Kakkaitthivu, Mattakkuliya, Colombo-15.
  • Funeral Location: Pugazhudal Madhampitiya Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...