யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள் 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சாந்தினி மற்றும் தயாளினி, ஜெயரஞ்சினி, ஜீவராஜன், இந்திரவதனி, குமுதினி, ஜெயந்தினி, ஜீவநேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெகநாதன், சண்முகராஜா, தனுஜா, இலங்கநாதன், ஜீவாகரன்(கோபி), சிவகுமார், திருவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், பரமசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தெய்வபூரணி மற்றும் ஞானலட்சுமி, காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சின்னப்பிள்ளை, நாகலிங்கம் மற்றும் பொன்னம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், வீரகத்தி, விவேகவதி, சுப்பிரமணியம், தம்பையா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
சுலக்ஷன், சுலக்ஷா, சஜிதா, சஜீபன், கோஷிகன்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 24 Aug 2022 5:00 PM - 9:00 PM
- Time the Cortege Leaves: 25 Aug 2022 8:00 AM - 11:00 AM
- Location of Remains: St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Funeral Location: St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
Leave a message for your friend or loved one...