Popular

யாழ். தெல்லிப்பழை மகாதனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகசபாபதி அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்மா, கனகசபை தம்பதிகளின் ஏகப் புதல்வியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி கனகசபாபதி(நீர்ப்பாசன இலாகா மாவட்ட அதிகாரி, அநுராதபுரம் / கெக்கிராவை) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரகாந்தன்(லண்டன்), காந்தரூபி(ஜேர்மனி), காந்தினி(லண்டன்), காமினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மினி, காலஞ்சென்ற சிவனேசன், நவரட்ணசிங்கம், யோகச்சந்திரன் ஆகியோரின் மாமியாரும்,
விதுன்யா, கீர்த்தியா ஆகியோரின் அப்பம்மாவும்,
தர்சன், தர்சிகா, துசான், அந்தூரி, சோபனா, அபிசன் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 02 Jul 2023 8:00 AM – 9:30 AM
Co-op Funeralcare, Manor Park 50 Whitta Rd, London E12 5DA, United Kingdom
 
தகனம்:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 2, 2023
  • Time of Funeral: 02 Jul 2023 8:00 AM - 9:30 AM
  • Time the Cortege Leaves: 02 Jul 2023 10:00 AM
  • Location of Remains: Co-op Funeralcare, Manor Park 50 Whitta Rd, London E12 5DA, United Kingdom
  • Funeral Location: City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...