Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி மகேந்திரன் அவர்கள் 22-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற திரு. திருமதி வைரமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற திரு. மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,கலாநிதி (Chartered Accountant), பதுமநிதி (நியூசர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராஜகுமரன், கலாவதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கலைவாணி, பிரசாத், பிரதாப் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,கார்த்திகா, கௌதம் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,காலஞ்சென்றவர்களான பாக்கியம், பொன்னுத்துரை, நடராஜா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *