யாழ். புலோலி வட மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி நல்லையா அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் சிரேஷ்ட மகளும்,காலஞ்சென்றவர்களான நாகப்பு – நாகம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,சரத், ரவி, பாலகௌரி, பாலநந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,புஸ்பராணி, சிவகுமாரி, குலேந்திரன், சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,இராஜேஸ்வரி, நல்லம்மா, காலஞ்சென்றவர்களான செல்வராசா, மகேந்திரராசா, சிவனேஸ்வரன் மற்றும் யோகேஸ்வரன், கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிரகவி, சௌமியா, ஆரகன், சாகியா, கம்சவி, கர்சினி, காலஞ்சென்ற நிசாகரி, அம்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
