யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பரராசசிங்கம் அவர்கள் 01-06-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரராசசிங்கம் (இலங்கை காப்புறுதி கூட்டுஸ்தாபன பிரதம இலிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
றஜனி (கனடா), பிரபாகரன் (கனடா), சிறிபதிதரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசகுலசிங்கம் (கனடா), சாரதாதேவி (கனடா), சுபாசினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதர்சன்- கவிதா, டிலுக்ஷன், பிரியா, பிரகாஷ், அக்சிதா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Kaiyan அவர்களின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற பராசக்தி மற்றும் ஞானரத்தினம், சுகிர்தரத்தினம், பஞ்சரத்தினம், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், பஞ்சாட்சரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றாஜினி, ஜெயபதிதரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
மதுமிதா, கிஷோத், வர்மிகா, மிதுசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உ
Leave a message for your friend or loved one...