fbpx

யாழ்.கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி செல்வரட்ணம் அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இல-22, வெள்ளைப்பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி கிழக்கில் உள்ள அன்னான் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தொடர்புகளுக்கு:ராஜ் (மகன்):- +1 289 242 3944ராதிகா (மகள்):- +94 77 363 4811ராஜினி (மகள்):- +1 416 828 8695

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 14, 2024
  • Time of Funeral: 14-10-2024 at 10.00 a.m.
  • Location of Remains: Ila-22, Vellapillayar Koviladi, Tirunelveli East
  • Funeral Location: Semmani Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...