Popular

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை  பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி சோமசுந்தரம் (விசுவப்பா) அவர்கள் 23-08-2025 சனிக்கிழமை  கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஐயாத்துரை – சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகளும், பசுபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சோமசுந்தரம் (விசுவப்பா) அவர்களின் துணைவியும்,அகிலதரன் உயதரன், காலஞ்சென்ற தீபதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுகன்யா ,ஜோதிரூபினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சந்திராலட்சுமி சரோஜாதேவி, யமுனராஜா, யோகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பேரம்பலம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், லிங்கேஸ்வரி, சசிகலா, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், தவமணிதேவி ருக்மணிதேவி மற்றும் பரமலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,சினேகா, கிசானா, தரணிஷ், தேணுகா, கரணிகா, பிரமிகா அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 27, 2025
  • Time of Funeral: August 26, 2025 from 05:00 - 09:00 PM and on Wednesday, August 27, 2025 from 08:00 - 09:30 AM
  • Time the Cortege Leaves: August 27, 2025 at 11:00AM
  • Location of Remains: Ajex Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax ON L1S 2E3),
  • Funeral Location: Ajex Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax ON L1S 2E3),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *