fbpx
Popular

இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி தனபாலசிங்கம் அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் செல்வமணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராகவன்(லண்டன்), உமையாழ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயானன்தன்(லண்டன்), சசிகலாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், மகாராணி, சத்தியபாமா(ஜேர்மனி),                                  Dr சுந்தரலிங்கம்(இலங்கை), தியாகலிங்கம்(அவுஸ்திரேலியா), கிருஸ்னவேணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆர்த்தி(லண்டன்), சாரங்கி(லண்டன்), அபிநயா(லண்டன்), மதீவன்(லண்டன்), லக்‌ஷ்மி(லண்டன்), ஆர்த்திகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 28 Aug 2022 8:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: 28 Aug 2022 2:00 PM
  • Location of Remains: Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo
  • Funeral Location: Borella Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...