மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாதகல் கிழக்கை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி அம்மாள் துரைராஜா அவர்கள் 17-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து இலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரவீந்திரராஜா (சுங்கத்திணைக்களம்), தேவிகாராணி (கனடா), மணிமாறன் (கனடா), அனுராதா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வளர்மதி, பாலச்சந்திரன் (கனடா), திருஉமா (கனடா), வரதராஜா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், துரைசிங்கம், காலஞ்சென்றவர்களான இராசபூபதி, பாலசுப்ரமணியம் ஆகியோரின் மைத்துனியும்,
அஞ்சனா- குமுதன், செந்தூரன்- துஷியா, ஜனார்த்தனன், காயத்ரி, ஹம்சவேணி, சிந்துஜன், ரஜந்தன், அஜித், பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹரிசனா, ஊர்மிலன், தர்மிலன், சங்கவி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
Leave a message for your friend or loved one...