யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரவணமுத்து தர்மகுணம் அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான மருதையனார் – விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சரவணமுத்து (புங்குடுதீவு 10ம் வட்டாரம்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற பரநிருபசிங்கம் (பரமன் – இலங்கை), காலஞ்சென்ற கனகாம்பிகை (நோர்வே), இரங்கேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விஜிதா (மீரா), விக்னராஜா, விஜயராஜா, வினோதராஜா, விமலராஜா(நோர்வே), வினிதராணி, காலஞ்சென்ற வில்வராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குணராஜா (தலைவர்), வாசுகி, பரிமளகாந்தி, யாழினி, ஜீவமனோகரி, காலஞ்சென்ற கிருபானந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 20, 2025
- Time of Funeral: 18-11-2025 and Wednesday, 19-11-2025 from 3:00 - 6:00 PM, 20-11-2025 from 9:00 -11:30 AM
- Time the Cortege Leaves: 20-11-2025 at11:30 AM
- Funeral Location: Friedhof Feldli (Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland)
