Popular

யாழ். ஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சறோஜினி கனகலிங்கம் அவர்கள் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிநாதர் – நன்னிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – தங்கப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சுலோஜினி, ஶ்ரீரங்கநாதன், ருக்குமணிதேவி, கணேசலிங்கம் மற்றும் மனோகரி ஆகியோரின் மூத்த சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், ஈஸ்வரி, சிவனேஸ்வரி மற்றும் சோதிலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,கௌரிதரன், காலஞ்சென்ற லலிந்தினி, முகுந்தன், நளிந்தினி, தபோரூபன், கோகுலரமணன், கபிலன், பிரேம்குமார், Dr. கஜானன் ஆகியோரின் பெரிய தாயாரும்,Dr. தர்ஷனன், நிர்ஷாந்தி, சேவிதா, பவிதா, பிரணவன், காயத்திரி, காலஞ்சென்ற துளசபவானி, கவுந்தாயன் ஆகியோரின் மாமியாரும்,சுகிதா, ருக்சினி, Dr. ஶ்ரீ ரஞ்சினி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *