கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினி வேல்சாமி அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற வேல்சாமி அவர்களின் அருமை மனைவியும்,நந்தினி, குமுதினி (பிரான்ஸ்), பவானி (ஜேர்மனி), நளிளி, சுபாஜினி, கங்காதரன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கருணாகரன் (Cliftex), காலஞ்சென்ற இராஜகோபால், ஶ்ரீதரன், சண்முகப்பிரியா, சஷிவர்னி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2025 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் (இல-57, அல்விஸ் வத்தை, ஹேத்தித்தை, வத்தளை) இல் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 2, 2025
- Time of Funeral: 31-05-2025 from 11.00 am, 02-06-2025 to 3.00 pm
- Time the Cortege Leaves: 02-06-2025 at 3.00 pm
- Location of Remains: No. 57, Alvis Wattha, Hettitha, Watthala
- Funeral Location: Thiruvudal Madhampitiya Public Cemetery.
