Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், இல-895, நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினிதேவி தம்பாப்பிள்ளை அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற யூ.டி.சி. சிவக்கொழுந்து – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,விஜயலக்சுமி சபாரட்ணம், சிவபாக்கியம் சுந்தரலிங்கம், முத்துக்குமாரசாமி (முத்து), யோகம்மா ஶ்ரீ விக்னேஸ்வரா மற்றும் யோகநாதன் (யோகா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பசுபதி (இலண்டன்), காலஞ்சென்ற ஞானசம்பந்தன் (சம்பந்தன் – இலண்டன்), கிருபானந்தன் (கிருபா – இலண்டன்), திலகவதி (திலகா – இந்தியா), நளாயினி, சுந்தரலிங்கம் (சுந்து) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,அமிர்தா, ஆனந்தி, சுதர்சினி (சுதா), புஸ்பலிங்கம், ஏகேஸ்வரன், சுபத்திரா (சுபி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-11-2025 புதன்ககிழமை அன்று காலை 9.00 – 11.00 மணி வரை அன்னாரது இல்லத்தி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 19, 2025
  • Time of Funeral: 19-11-2025 from 9.00 - 11.00 am
  • Location of Remains: No. 895, Navalar Street, Jaffna
  • Funeral Location: Hindu cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *