Popular

கொழும்பு – கொட்டாஞ்சேனை சென் லூசியாள் ஒழ்ஙகையைச் சேர்ந்த திருமதி. சசிகலா கோபால் அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விஷ்வரட்ணம் – பத்மாவதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், பூண்டுலோயாவைச் சேர்ந்த காலஞ்சென்ற கிருஷ்ணசாமி – பெரியம்மாள் தம்பதியினரின் மருமகளும்,கோபால் (Eastern Trading Company, Colombo-12) அவர்களின் அன்பு மனைவியும்,பிரசன்னா, விக்கினேஸ்வரி, சசிதரன் ஆகியோரின் தாயாரும்,நளினி, பிரியதர்ஷினி, சுபோதினி, யாமினி (பிரான்ஸ்), காயத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மங்களராஜ் (கனடா), விஜயரட்ணம் (பிரான்ஸ்), சிறிதரன், சுப்ரமணியம், சிவாஜி ஆகியோரின் மைத்துனியும்,சுதர்ஷினி, திவ்வியசாளினி, கதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கோதண்டராமன் – கற்பகம், காலஞ்சென்ற உமாபதி – சுலகஷ்னா, பொகந்தலாவைச் சேர்ந்த காலஞ்சென்ற பெரியசாமி – பாப்பாத்தி ஆகியோரின் சம்பந்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 3, 2025
  • Time of Funeral: 03-09-2025 from 3:00 - 4:00 PM
  • Location of Remains: No. 09, Miraniya Road, Colombo-12,
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *