Popular

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா – Ajax யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சசிகலா ஜெயசிறீகாந்தன் அவர்கள் 18-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா – கணேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஜெயசிறீகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,தர்ஷினி, யோகநாத் (சஜீவன்), ரகுநாத் (ரகு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அரவிந்தன், லக்‌ஷ்மி, ஜிஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அனுஷன், அபிஷன், அர்ச்சுணன், அக்‌ஷயன், ஆரியன், இஷாரா, ஆதித்தியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சூரியகலா (சூட்டி), மோகன்ராஜ் (மோகன்), யோகராணி (ராணி), உஷாராணி (உஷா), கணேசராஜ் (ராஜா), விஜயராணி (விஜி), செல்வராணி (செல்வி), ராஜ்குமார் (குமார்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 1, 2026
  • Time of Funeral: 28-02-2026 from 5:00 PM - 9:00 PM and on Sunday, 01-03-2026 from 8:00 AM - 9:00 AM
  • Time the Cortege Leaves: 01-03-2026 at 11:00 AM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *