Popular

யாழ். மாவிட்டபுரம் வீதி, கீரிமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சசிகலா பவளலிங்கம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நரசிங்கம் – அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புதல்வியும்,கந்தையா – காலஞ்சென்ற முத்துமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,பவளலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பியங்கா (தாதிய உத்தியோகத்தர் – யாழ்.போதனா வைத்தியசாலை), சோபியா (வைத்தியர்), ஸியானுகா (மருத்துவ மாணவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அர்யுன் (துர்க்கா மோட்டோர்ஸ் உரிமையாளர் – சுன்னாகம்) அவர்களின் பாசமிகு மாமியும்,தேம்பாமலர், ஸ்ரீகாந்திதாசன், சுபோதினி, கேமமாலினி, கெங்காசுதன், கௌரிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 31, 2025
  • Time of Funeral: 10.30 am on Thursday (31-07-2025)
  • Funeral Location: Sembon Vaikkal Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *