fbpx

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சசிரேகா மகேந்திரன் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை – புஸ்பமலர் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசலிங்கம் (புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி- Sri வேல்முருகன் Store) – புஸ்பராசமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,மகேந்திரன் இராசலிங்கம் (செட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,Dr. ராஜ்விக்கிரம் (ராஜி), ஜெனுபா (சாரா), சரத்சேரன் (சேரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நிமேஸ் அவர்களின் பாசமிகு மாமியாரும்,சசிகலா (ஐக்கிய அமெரிக்கா), ரமேஸ் (கனடா) ஆகியோரின் சகோதரியும்,ரவீந்திரன் (ஜேர்மனி), வான்மதி (ஜேர்மனி), இளமதி (இலண்டன்), வளர்மதி (ஜேர்மனி), சிவமதி (கனடா), தவமதி (சுவிஸ்), சதாமதி (ஜேர்மனி), கோபு, லிங்கேஸ்வரி, சிவநேசலிங்கம், திரிபுவனராஜா, சிறிநாதன், ரூபன், சிவா (சிறுவன்), சதிஸ், கலாநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 19, 2025
  • Time of Funeral: 18-01-2025 from 5:00pm - 9:00pm and Sunday 19-01-2025 from 7:00am - 7:30am
  • Time the Cortege Leaves: 19-01-2025 at 10:00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham , ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...