யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சதாசிவம் பரமேஸ்வரி அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,தயாளன், ரமணன், வாகீசன் ஆகியோரின் அன்பு தாயாரும்,நிசாந்தினி, ஜீவதர்சினி, பவிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ரிசான், ஆதனா, அருண், அருணிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 20, 2025
- Time of Funeral: 20-01-2025 at 8:00 am
- Location of Remains: Varani, Jaffna
Leave a message for your friend or loved one...