யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியருக்குமணி சிவபாதம் அவர்கள் 10-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்னம்பலம் – அன்னம்மா தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும். பூங்கனி, தேங்கனி, கிளி, சிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்.மகேந்திரம், ஜெயசோதி, தவம், சிவம், புஷ்பராணி, செல்வராணி, ரஜினி, ராஜ்குமார் ஆகியோரது அன்புத் தாயும் ஆவார் .அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று கல்வியங்காட்டில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 13, 2025
- Location of Remains: Kalviyangattai. Jaffna
