Popular

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு -15, முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியபாமா ஸ்ரீரஞ்சன் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று வைகுண்ட பிராப்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணகுமார் – நிர்மலாதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – சொர்ணம் தம்பதியினரின் மருமகளும்,ஸ்ரீரஞ்சன் (பிரிலியண்ட் பிரின்டர்ஸ்) அவர்களின் ஆசை மனைவியும்,ஸ்ரீ கிருஷோத்தன், ஸ்ரீ விசாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கார்த்திகன், யோகிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கலாரஞ்சனி, ஜெயரஞ்சனி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 18, 2025
  • Time of Funeral: 17-05-2025 from 8:00 am.18-05-2025 from 08:00am to 10:00am
  • Time the Cortege Leaves: 18-05-2025 at 10:00am
  • Location of Remains: Jayaratna Funeral Home in Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *