யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்யபாமா விக்னராஜா அவர்கள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா (General Treasury)-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும், தேவேந்திரன் (ஜேர்மனி), இந்திரா, ரமணி, ரவீந்திரன் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Lion விக்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,முரளிதரன் (அவுஸ்திரேலியா), தாரணி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,அஷ்வின், கிரன், ஆன்யா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரையும், 09-10-2024 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 9, 2024
- Time of Funeral: 08-10-2024 from 5:30 pm to 10:00 pm and on Wednesday 09-10-2024 from 9:00 am to 2:30 pm
- Time the Cortege Leaves: 09-10-2024 at 4:00pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Public Cemetery, Borella
Leave a message for your friend or loved one...