Popular

யாழ். அளவெட்டி கூத்தன் சீமாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரி புண்ணியமூர்த்தி அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. செல்லையா புண்ணியமூர்த்தி (சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,அன்பிற்கரசி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ஜெயவீரசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,திரு. கெங்காதரன் (பிரான்ஸ்), திரு. லிங்காதரன் (நோர்வே), திரு. புவிதரன் (நோர்வே), செல்வி. நிரஞ்சனா (இலங்கை), திருமதி. Dr. மேகலா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,திருமதி. கிருபாலினி (பிரான்ஸ்), திருமதி. துளசிமணி (நோர்வே), திருமதி. ரகுணா (நோர்வே), திரு. சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,(மகிபன், ருஷபன், அஷ்லி – பிரான்ஸ்), (டானியா, ஆலியா, அன்யா – நோர்வே), (ரகுலன், விதுலன் – நோர்வே), ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், கானவி (இலங்கை) அன்பு அம்மம்மாவும்,Ethan, Lena, Lnes ஆகியோரின் அன்பு பூட்டியும்,Benjamin, Tamara, கோபிராஜ் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 5, 2024
  • Time of Funeral: 04-05-2024 from 8.30 am to 10.00 pm
  • Time the Cortege Leaves: 05-05-2024 from 10.30 am to 12.00 noon
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Kirulapanai Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *