fbpx

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீதாபதி தில்லைநாதன் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமசாமி-நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,இராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன், காலஞ்சென்ற சத்தியபாமா ஆகியோரின் அன்பு அக்காவும், லதிகா, ரேணுகா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,சற்குணேஸ்வரன், திவாகரன், சுரேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரூபினி, ரிக்கேஷ், தட்சாயினி, சிவப்பிரியன், சிவப்பிரியா, நவரோஜ், வினோஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சவ்ஹாரா, ஆதிரன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 22, 2024
  • Time of Funeral: 21-08-2024 from 10.00 am,
  • Time the Cortege Leaves: 22-08-2024 at 2.00 pm to 4:30pm
  • Location of Remains: 38A, Shrubbery Gardens, Colombo-04
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...